இல்லத்தில் உள்ளவர்களுக்கு முழுமையான பாதுகாப்பு வழங்கப்படுகின்றது.
Kind Support
இல்லத்தில் உள்ளவர்களுக்கு முழுமையாக பராமரிப்பு சிறந்த முறையில் வழங்கப்படுகிறது.
Furnished Rooms
தங்கும் அறைகள் உரிய தளபாடங்கள் இடப்பட்டு தேவையான வசதிகள் வழங்கப்படுகின்றது
அம்மா முதியோர் இல்லம்
இல்லத்தில் உள்ள அனைவருக்கும் அவர்கள் மகிழ்ச்சியாக தமது இறுதிக்காலத்தை கழிக்கும் வகையில் நாம் தனிக் கவனிப்புக்களை செய்து வருகின்றோம் .எங்கள் உறவுகளை எங்கள் உறவுகள் போல பராமரிக்கின்றோம்.