2021-02-14 ம் திகதி எமது அன்னை அமரா் திலகேஸ்வரன் அற்புதகலா அவர்களின் ஆசியோடு , முதியோர்களை அவர்களது இறுதிக்காலத்தில் மகிழ்ச்சியாக பராமரிக்கும் முகமாக அம்மா முதியோர் இல்லம் ஆரம்பித்து வைக்கப்பட்டது
எமது சேவைகள்
முதியோர்களை அன்பாக பராமரித்தல்
முதியோர்களுக்கான மருத்துவ சேவைகளை வழங்குதல்
முதியோர்களுக்கான தாதிய சேவைகளை வழங்குதல்
தங்கியிருக்கும் வேளையில் இறப்பு நேரிடும் தருணங்களில் தவிர்க்க முடியாத காரணங்களில் இல்லமே இறுதிக்கிரியைகளை மேற்கொள்ளும் வசதி
சமயவழிபாடுபளுக்கான வசதிகள் வழங்குதல்
சிகிச்சைக்காக வருகின்ற வெளிமாவட்ட புற்று நோயாளர்கள் இலவசமாக தங்கி சென்று சிகிச்சை பெறும் வசதி வழங்குதல்
Senior Care Is Your Trusted
முதுமை ஒரு சுமையல்ல!
24/7 Security Guards
இல்லத்தில் உள்ளவர்களுக்கு முழுமையான பாதுகாப்பு வழங்கப்படுகின்றது.
Award Wining Support
இல்லத்தில் உள்ளவர்களுக்கு முழுமையாக பராமரிப்பு சிறந்த முறையில் வழங்கப்படுகிறது.
Furnished Rooms
தங்கும் அறைகள் உரிய தளபாடங்கள் இடப்பட்டு தேவையான வசதிகள் வழங்கப்படுகின்றது