எமது இல்லத்தி்ல் முதியோர்களை இணைத்த கொள்வதற்கு நீங்கள் +94 777 5644303 என்ற இலக்கத்துடன் தொலைபேசியிலோ வட்ஸ் அப்பிலோ தொடர்பு கொள்ளலாம். மாதாந்த கட்டணமாக ரூபா 35,000 தற்போது அறவிடுகின்றோம் . வைத்திய சேவைக்கட்டணமாக 2000 ரூபா அறவிடப்படும். படுக்கை நோயாளிகளும் விசேட ஏற்பாடுகளின் அடிப்படையில் அனுமதிக்கப்படுவார்கள். வெளிமாவட்டத்தில் இருந்து யாழ்ப்பாணம் வருகை தந்து வைத்தியசாலையில் புற்றுநோய் சிகிச்சை பெற வரும் புற்று நோயாளிகளுக்கு இலவசமாக தங்குமிட வசதி வழங்கப்பட்டு பராமரிக்கப்படுவர்.
” முதுமை ஒரு சுமையல்ல”
அம்மா முதியோர் இல்லம் புகையிரத நிலைய வீதி கோண்டாவில் கிழக்கு கோண்டாவில்